வேலை வேண்டுமா..? அழைக்கிறது ராணுவ பொறியாளர் சேவைகள் நிறுவனம்

மத்திய அரசிற்கு உள்பட்ட ராணுவ பொறியாளர் சேவைகள் நிறுவனத்தில் காலியாக உள்ள Draughtsman மற்றும் Supervisor பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வேலை வேண்டுமா..? அழைக்கிறது ராணுவ பொறியாளர் சேவைகள் நிறுவனம்
Published on
Updated on
1 min read



மத்திய அரசிற்கு உள்பட்ட ராணுவ பொறியாளர் சேவைகள் நிறுவனத்தில் காலியாக உள்ள Draughtsman மற்றும் Supervisor பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 572 

நிர்வாகம்: Military Engineer Services

பணி: Draughtsman - 114 

சம்பளம்: மாதம் ரூ.ரூ.35,400 - 1,12,400

தகுதி: Architectural Assistantship துறையில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

பணி: Supervisor - 458 

சம்பளம்: மாதம் ரூ.ரூ.35,400 - 1,12,400 

தகுதி: பொருளாதாரம், வணிகவியல், புள்ளியியல், பொது நிர்வாகவியல் போன்ற துறைகளில் முதுநிலை பட்டம் பெற்றிப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயது வரம்பு: விண்ணப்பதாரர் 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினர் ரூ.100 செலுத்த வேண்டும். இதர பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை :  www.mesgovonline.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.04.2021 

மேலும் விபரங்கள் அறிய  www.mesgovonline.com அல்லது https://www.mesgovonline.com/mesdmsk/advt.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com