ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

தேசிய மனித உரிமை ஆணையத்தில் வேலை வேண்டுமா..?

மத்திய அரசு நிறுவனமான பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News image
தேசிய மனித உரிமை ஆணையம்
Updated On :16 ஏப்ரல் 2021, 8:49 am

தினமணி


தேசிய மனித உரிமை ஆணையத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண்.01/2021

பணி: Joint Director (Research) - 01
சம்பளம்: ரூ.78,800 - 2,09,200

பணி: Senior Research Officer - 02
சம்பளம்: மாதம் ரூ.67,700 - 2,08,200

பணி: Librarian/Documentation Officer - 01
சம்பளம்: மாதம் ரூ.56,100 - 1,77,500

பணி:  Deputy Superintendent of Police - 01
சம்பளம்: மாதம் ரூ.53,100 - 1,67,800

பணி: Section Officer- 03
பணி: Private Secretary -03
சம்பளம்: மாதம் ரூ.47,600 - 1,51,100

பணி:  Assistant Accounts Officer- 02
பணி:  Ispector- 12
சம்பளம்: மாதம் ரூ.

பணி: Personal Assistant - 06
சம்பளம்: மாதம் ரூ.44,900 - 1,42,400

பணி: Programmer Assistant - 03
பணி: Accountant - 01
பணி: Research Assistant - 03
சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400

பணி: Junior Accountant - 02
பணி: Assistant Librarian - 01
பணி: Steno Grade -D -09
சம்பளம்: மாதம் ரூ.25,500 - 81,100

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அரசியல் அறிவியல், சமூகவியல்,  சமூக சேவை, பொருளாதாரம், மனித உரிமை, மனவியல், வரலாறு, புள்ளியியல், நூலக அறிவியல், நிர்வாகவியல், கணிதம், இயற்பியல், வர்த்தகம், கணினி அறிவியல் போன்ற துறைகளில் முதுகலை பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள், கணினி பிரிவில் டிப்ளமோ முடித்து ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் சுருக்கெழுத்து எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும். கணி சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.  

வயதுவரம்பு: 56 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: தகுதி, அனுபவம் அடிப்படையி தேர்வு குழுவினரால் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.nhrc.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை தயார் செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களில் சுயசான்றொப்பம் செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Under Secretary(Estt), National Human Rights Commission, Manav Adhikar Bhawan Block-C, GPO Complex, INA, New Delhi - 110 023

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 02.05.2021

மேலும் பணி அனுபவம், வயதுவரம்பு, தகுதி போன்ற விவரங்கள் அறிய www.nhrc.nic.in அல்லது https://nhrc.nic.in/sites/default/files/vacancy_19032021.pdf என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.