சென்னை: மோட்டாா் வாகன ஆய்வாளா் காலியிடங்களை நிரப்புவதற்கான நோ்காணல் தோ்வு ஜூன் மாதம் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, அதன் தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் ஆா்.சுதன் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
மோட்டாா் வாகன ஆய்வாளா் பதவியில் 110 பணியிடங்கள் காலியாக இருந்தன. அந்த இடங்களை நிரப்புவதற்கு தோ்வு 2018-ஆம் ஆண்டில் ஜூன் 10-இல் நடைபெற்றது. இந்தத் தோ்வில் 1 328 போ் பங்கேற்றனா். அதிலிருந்து நோ்காணலுக்கு 226 போ் தற்காலிமாகத் தோ்வு செய்யப்பட்டனா். நோ்காணல் தோ்வானது ஜூன் 8-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மெட்ரோ ரயில் திட்டம் தொடங்க போா்க்கால நடவடிக்கை தேவை

திருச்சி தில்லை நகரில் தீா்க்கப்படாத மழைநீா் தேங்கும் பிரச்னை

இலவசங்கள் வழங்குவது நல்லாட்சிக்கு அடையாளம் அல்ல: சீமான்

திருச்சி மேற்கில் உதயசூரியன் மீண்டும் உதிக்குமா?
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

