மாதம் ரூ.81 ஆயிரம் சம்பளத்துடன் மத்திய கன்டோன்மென்ட் ஆணையத்தில் வேலை வேண்டுமா..?
மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் கன்டோன்மென்ட் போர்டில் காலியாக உள்ள உதவி சுகாதார ஆய்வாளர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் கன்டோன்மென்ட் போர்டில் காலியாக உள்ள உதவி சுகாதார ஆய்வாளர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிர்வாகம் : கன்டோன்மென்ட் போர்டு, (Cantonment Board)
பணி : Assistant Health Inspector
காலியிடம் : 01
தகுதி : எஸ்எஸ்சி தேர்ச்சி பெற்று சுகாதாரப்பிரிவில் டிப்ளமோ(Diploma in Sanitary: முடித்திருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட பிரிவில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 17.09.2021 தேதியின் படி விண்ணப்பதாரர் 18 - 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.25,500 - ரூ.81,100 வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை : https://www.canttboardrecruit.org/ என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.500. எஸ்.சி, எஸ்.டி உள்ளிட்ட இதர பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.09.2021
மேலும் விபரங்கள் அறிய https://www.canttboardrecruit.org/ அல்லது https://www.canttboardrecruit.org/uploads/Deolali/ADeolali29.pdf லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...