ராணுவத்தில் பெண்களுக்கு வேலை: பி.எஸ்சி நர்சிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள பி.எஸ்சி நர்சிங் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான திருமணமாகாத பெண்கள், விதவைகள், சட்டப்படி விவாகரத்து பெற்ற பெண்களிடம் இருந்து மட்ட








