வேலை... வேலை... வேலை... இந்திய ரயில்வேத் துறையில் வேலை

இந்திய ரயில்வேத் துறையின் (ஐஆர்சிடிசி) உணவு பிரிவு மற்றும் சுற்றுலா கழகத்தில் காலியாக உள்ள Executive, Senior Executive பணியிடங்களுக்கான வேலைவாயாப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வேலை... வேலை... வேலை... இந்திய ரயில்வேத் துறையில் வேலை
Published on
Updated on
1 min read


இந்திய ரயில்வேத் துறையின் (ஐஆர்சிடிசி) உணவு பிரிவு மற்றும் சுற்றுலா கழகத்தில் காலியாக உள்ள Executive, Senior Executive பணியிடங்களுக்கான வேலைவாயாப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 14 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணியிடம்: புதுதில்லி

பணி: Executive/Senior Executive

காலியிடங்கள்: 05

தகுதி: பொறியியல் துறையில் ஐடி, கணினி பிரிவில் பிஇ, பி.டெக், எம்இ, எம்.டெக், எம்சிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200

வயது வரம்பு: 55 வயதிற்குள் இருக்க வேண்டும். ஆண்டுகள்

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: deputation@irctc.com என்ற இ-மெயில், ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். 

அஞ்சல் முகவரி:     Indian Railway Catering and Tourism Corporation limited, Corporation office, 12th floor, Statesman House, Barakhamba Road, New Delhi-110 001

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.06.2021 

மேலும் விவரங்கள் அறிய https://www.irctc.com/assets/images/Vacancy.pdf என்ற லிங்கில் சென்று  தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com