வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேலை

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேலை

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் 11 பணியிடங்களுக்கான புதிய பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Published on

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் 11 பணியிடங்களுக்கான புதிய பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்

மொத்த காலியிடங்கள்: 11

பணியிடம்: கோயம்புத்தூர்

பணி: Teaching Assistant - 03
சம்பளம்: மாதம் ரூ.36,000 - 49,000

பணி: Junior Research Fellow - 04
சம்பளம்: மாதம் ரூ.20,000

பணி: Senior Research Fellow - 03
சம்பளம்: மாதம் ரூ.31,000

பணி: Research Associate - 01
சம்பளம்: மாதம் ரூ.49,000

தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் பி.எஸ்சி, எம்.எஸ்சி, எம்பிஏ, முனைவர் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: The Dean (Horticulture), TNAU, Coimbatore.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: ஜூன் 29,  ஜூலை 1, 7 ஆகிய தேதிகளில் நடைபெறும். 

மேலும் விவரங்கள் அறிய https://tnau.ac.in/csw/job-opportunities/ லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com