மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

பட்டதாரிகளுக்கு வாய்ப்பு... கனரக நீர் வாரியத்தில் வேலை

கனரக நீர் வாரியத்தில் நிரப்பப்பட உள்ள 6  இளநிலை மொழிப்பெயர்ப்பு அதிகாரி வேலைக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :26 ஜூன் 2021, 8:35 am

தினமணி

கனரக நீர் வாரியத்தில் நிரப்பப்பட உள்ள 6  இளநிலை மொழிப்பெயர்ப்பு அதிகாரி வேலைக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். HWB/1/2021

நிர்வாகம்: கனரக நீர் வாரியம்

பணி: Junior Translation Officer (JTO) 

காலியிடங்கள்: 06

சம்பளம்: மாதம் ரூ.35,400

தகுதி: ஆங்கிலம், ஹிந்தி துறையில் இளநிலை, முதுநிலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயதுவரம்பு: 18 முதல் 31 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் 33 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: நிலை 1, நிலை 2 என இருநிலை எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: www.hwb.gov.in இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது போன்று ஏ4 வெள்ளைத் தாளில் விண்ணப்பம் தயார் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் சமீபத்திய புகைப்படம், சுய சான்றளிக்கப்பட்ட சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.  

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
Assistant Personnel Officer (R), Heavy Water Board, V.S. Bhavan, 4th floor, Anushaktinagar, Mumbai - 400 094

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி: 02.08.2021

மேலும் விவரங்கள் அறிய https://www.hwb.gov.in/sites/default/files/taxo/Advt%20HWB-1-2021-JTO-Full-Version-Hindi-and-English.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.