ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

தமிழக அரசில்  ஜூனியர் டிராக்டிங் அதிகாரி வேலை: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் ஜூனியர் டிராக்டிங் அதிகாரி, இளநிலை பொறியாளர், இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

News image
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்
Updated On :21 மார்ச் 2021, 9:29 am

தினமணி



தமிழக அரசின் பல்வேறு துறைகளில் ஜூனியர் டிராக்டிங் அதிகாரி, இளநிலை பொறியாளர், இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிக்கை எண்.581

அறிக்கை எண்.06/2021

பணி: Junior Draughting Officer (Highway Department)
காலியிடங்கள்: 177 + 6

பணி: Junior Draughting Officer (Public Works Department)
காலியிடங்கள்: 348

பணி: Junior Technical Assistant (Handlooms and Textiles Department)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400

பணி: Junior Engineer (Fisheries Department)
காலியிடங்கள்: 05
சம்பளம்: மாதம் ரூ.35,900 - 1,13,500

வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தகுதி: பொறியியல் துறையில் சிவில், கட்டடக்கலை உதவியாளர், ஜவுளி உற்பத்தி, கைத்தறி தொழில்நுட்பத்தில் டிப்ளோமா முடித்து ஒரு ஆண்டு தொழில்பழகுநர் பயிற்சி முடித்திருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

கட்டணம்: பதிவுக் கட்டணம் ரூ.150, தேர்வுக் கட்டணம் ரூ.100 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம். கட்டண சலுகை கோருபவர்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தேர்வு மையம்: சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், தஞ்சாவூர்

விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.04.201

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.tnpsc.gov.in/Document/english/2021_06_CESSE_ENG.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.