ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

தமிழ்நாடு மின் வாரியத்தில் தேர்வு அறிவிப்பு

தமிழ்நாடு மின் வாரியத்தில் புதிதாக தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வு துறைத் தேர்வு 2021 (DepartmentaTest May 2021) என்ற பெயரில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :26 மார்ச் 2021, 8:21 am

தினமணி



தமிழ்நாடு மின் வாரியத்தில் புதிதாக தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வு துறைத் தேர்வு 2021 (DepartmentaTest May 2021) என்ற பெயரில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின் வாரியம் அறிவித்துள்ள 
Technical Officers and Subordinate Officers பணிக்கு மின் வாரியத்தில் பணிபுரிந்துகொண்டிருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள். தகுதியானவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 

நிறுவனம்: தமிழ்நாடு மின் வாரியம் (Tamilnadu Electricity Board)

விளம்பர எண். 01/2021

பணி: Technical Officers and Subordinate Officers 

தகுதி: மின் வாரியத்தில் பணிபுரிந்து கொண்டிருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழி எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

தேர்வுக் கட்டணம்: ரூ.500 + 90 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை:  www.tangedco.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.04.2021

கணினி எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 22.05.2021

மேலும் விவரங்கள் அறிய https://www.tangedco.gov.in/linkpdf/NOTIFICATION-%20May%202021.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.