மாதம் ரூ.63 ஆயிரம் சம்பளத்தில் மத்திய அரசில் ஓட்டுநர் வேலை

தேசிய மின்னனு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் கார் ஓட்டுநர பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மாதம் ரூ.63 ஆயிரம் சம்பளத்தில் மத்திய அரசில் ஓட்டுநர் வேலை
Updated on
1 min read



தேசிய மின்னனு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் கார் ஓட்டுநர பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்.NIELIT/NDL/Meity2021/1

பணி: Staff Car Driver

காலியிடங்கள்: 11

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200

வயதுவரம்பு: 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி,பெண்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் ரூ.150 மட்டும் செலுத்தினால் போதும்.

விண்ணப்பிக்கும் முறை:  www.nielit.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.09.2021

மேலும் விவரங்கள் அறிய https://register-delhi.nielit.gov.in/PDF/FinalDetailedAdvt.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com