ரயில்வேயில் வேலை வேண்டுமா? - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!
இந்திய ரயில்வேயின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய ரயில்வே மண்டலத்தில் ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள காலியாக உள்ள 13 மருத்துவர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.










