வேலை... வேலை... வேலை... பணம் அச்சடிக்கும் நிறுவனத்தில் வேலை
By | Published On : 20th February 2021 03:01 PM | Last Updated : 20th February 2021 03:01 PM | அ+அ அ- |

இந்திய பணம் அச்சடிக்கும் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: Security Paper Mill, Hoshangabad
பணியிடம்: Hoshangabad (M.P.)
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Supervisor (Draftsman) - 01
பணி: Supervisor (Technical Safety) - 01
பணி: Supervisor (Environment) - 01
பணி: Junior Hindi Translator - 01
சம்பளம்: மாதம் ரூ.26,000 - 1,00,000
பணி: Junior Office Assistant - 08
பணி: Junior Time Keeper - 04
சம்பளம்: மாதம் ரூ.8,350 - 20,470
பணி: Junior Technician - 07
சம்பளம்: மாதம் ரூ.7750 - 10,040
தகுதி: ஐடிஐ, பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பட்டயம், பட்டம் பெற்றவர்கள், ஏதாவதொரு துறையில் 55 சதவீதம் மதிப்பெண்களுடன் பட்டம் பெற்று கணினியில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் முறையே நிமிடத்திற்கு 40, 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றவர்கள், கணினி அறிவியல், ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் பட்டம், முதுகலை பட்டம் பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணணப்பக் கட்டணம்: ரூ.600. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: http://spmhoshngabad.spmcil.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.03.2021
மேலும் விவரங்கள் அறிய https://spmhoshangabad.spmcil.com/UploadDocument/SPM%20FINAL%20ADVERTISEMENT%20FOR%20WEBSITE.599e7fb8-a8a0-4a73-9984-aa9fed259a6b.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.