விண்ணப்பித்துவிட்டீர்களா..? பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ராணுவத்தில் வேலை

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள குரூப் 'சி' பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பித்துவிட்டீர்களா..? பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ராணுவத்தில் வேலை
Updated on
1 min read


இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள குரூப் 'சி' பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: Cook - 11
பணி: Boot Maker - 02
பணி: Carpenter - 01
சம்பளம்: மாதம் ரூ.19,900 வழங்கப்படும்.

பணி: Washerman - 02
பணி: Barber - 06
பணி: Safaiwala - 02

தகுதி: மேற்கண்ட அனைத்து பணியிடங்களுக்கும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று சம்மந்தப்பட்ட பணியில் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.18.000

வயதுவரம்பு: 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை: நேர்முகத் தேர்வு, எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறைத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.indianarmy.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து அதனுடன் சுய முகவரியிட்ட  கவருடன் ரூ.5-க்கான தபால் தலை ஒட்டி இணைத்து அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Rajputana Rifles Regimental Centre, Delhi, Cantt-10

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 13.08.2021

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com