நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது! 11.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி!வா்த்தக ஒப்பந்தம்! பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள்!பழனி கோயில் நில மோசடி வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபி-சிஐடிபயன்பாட்டுக்கு வந்தது ஐஆர்சிடிசி பீட்டா பதிப்பு! எப்படி அணுகுவது?வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!
/

தமிழக நீர்வளத்துறையில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்! 

தமிழக அரசின் நீர்வளத்துறையால் தஞ்சாவூரில் மேற்கொள்ளப்பட்ட வரும் திட்டப் பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

News image
Updated On :18 நவம்பர் 2021, 1:45 pm IST


தமிழக அரசின் நீர்வளத்துறையால் தஞ்சாவூரில் மேற்கொள்ளப்பட்ட வரும் திட்டப் பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Procurement Specialist - 01
பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பட்டம் பெற்றிருப்பதுடன் எம்பிஏ அல்லது எம்இ முடித்திருக்க வேண்டும். மேலும் 12 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Environmental Specialist - 01
சம்பளம்: மாதம் ரூ.1,00,000
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பட்டம் பெற்றிருப்பதுடன் எம்பிஏ அல்லது எம்இ அல்லது எம்.எஸ்சி., (சூழ்நிலையியல்) முடித்திருக்க வேண்டும். 10 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Social Specialist - 01
சம்பளம்: மாதம் ரூ.80,000
தகுதி: எம்எஸ்டபுள்யு அல்லது எம்.ஏ(சமூகவியல்) படிப்புடன் எம்.பில் தேர்ச்சியுடன் கட்டுமான பணியில் நடைபெறும் சமூகப் பாதிப்பு தடுப்புப் பணியில் 10 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Financial Specialist - 01
சம்பளம்: மாதம் ரூ.80,000
தகுதி: எம்.காம் அல்லது எம்பிஏ(நிதி) அல்லது சிஏ தேர்ச்சியுடன் 10 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 
 
விண்ணப்பிக்கும் முறை:
கல்வித் தகுதி, பணி அனுபவம் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய பயோடேட்டாவை தயார் செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
The Superintending Engineer, Water Resources Department, Lower Cauvery Basin, Santhapillai Gate, Thanjavur - 613 001
Email-ID: selcbtnj@gmail.com

விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி: 30.11.2021

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.