கோவா கப்பல் கட்டும் தளத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

கோவா கப்பல் கட்டும் தளத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

கோவா கப்பல் கட்டும் தளத்தில் காலியாக உள்ள 253 காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Published on

கோவா கப்பல் கட்டும் தளத்தில் காலியாக உள்ள 253 காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ம்

மொத்த காலியிடங்கள்: 253

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Asst Superintendent (Hindi Translator) - 01
சம்பளம்: மாதம் ரூ. 21,000 -70,000
பணி: Structural Fitter - 34 
பணி: Refrigeration & AC Mechanic - 02 
பணி: Welder - 12
பணி: 3G Welder -10 
பணி: Electronic Mechanic - 16 
பணி: Electrical Mechanic - 11
சம்பளம்: மாதம் ரூ. 15,100 - 53,000

பணி: Plumber - 02
பணி: Mobile crane operator - 01 
பணி: Printer cum Record Keeper - 01 
பணி: Cook - 04 
சம்பளம்: மாதம் ரூ. 14,600 - 48,500 

பணி: Office Assistant - 07 
பணி: Office Assistant (Finance / Internal Audit) - 04 
சம்பளம்: மாதம் ரூ. 15,600 - 57,500 

பணி: Store Assistant - 01
பணி: Yard Assistant - 10 
சம்பளம்: மாதம் ரூ. 15,100  - 53,000 

பணி: Junior Instructor (Apprentices) (Mechanical) - 02
பணி: Medical Laboratory Technician 1  
பணி: Technical Assistant (Stores -Mechanical) - 08 
பணி: Technical Assistant (Stores - Electrical) - 07 
பணி: Technical Assistant (Commercial -Mechanical) - 12 
பணி: Technical Assistant (Commercial -Electrical) - 05
பணி: Technical Assistant (Commercial - Electronics) - 05 
பணி: Technical Assistant (Mechanical) - 21 
பணி: Technical Assistant (Electrical) - 15 
பணி: Technical Assistant (Electronics) - 05
பணி: Technical Assistant (Shipbuilding) - 21 
பணி: Civil Assistant - 02
சம்பளம்: மாதம் ரூ. 16,600 -63,500

பணி: Trainee Welder 10 
பணி: Trainee General Fitter - 03 
சம்பளம்: பயிற்சியின் போது மாதம் ரூ. 7000 வழங்கப்படும். பின்னர் 15,100 - 53,000 வழங்கப்படும்.

பணி: Unskilled - 20
சம்பளம்: மாதம் ரூ. 10,100 - 35,000

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

வயதுவரம்பு: 28.02.2022 தேதியின்படி 33 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத்தேர்வு மற்றும் செய்முறை தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை :  www.goashipyard.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. எஸ்சி, எஸ்டி பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை. 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:  28. 04. 2022 

மேலும் விவரங்கள் அறி https://goashipyard.in/careers/advertisement/ என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com