மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய அணுசக்தி கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் (என்பிசிஐஎல்) காலியாக உள்ள தொழில்பழகுநர் பயிற்சி இடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிர்வாகம் : இந்திய அணுசக்தி கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் (NPCIL)
மொத்த காலியிடங்கள்: 91
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Carpenter - 02
பணி: Computer Operator and Programming Assistant - 11
பணி: Draughtsman (Civil/ Mechanical) - 05
பணி: Electrician - 14
பணி: Electronics Mechanic - 06
பணி: Fitter - 21
பணி: Instrument Mechanic - 06
பணி: Laboratory Assistant - Chemical Plant - 05
பணி: Machinist - 04
பணி: Mason - 03
பணி: Plumber - 02
பணி: Welder - 07
பணி: Turner - 05
வயது: 16 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி : 8, 10, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
உதவித்தொகை: பயிற்சியின் போது உதவித்தொகையாக மாதம் ரூ.7,700 முதல் ரூ.8,855 வழங்கப்படும்.
இதற்கு விண்ணப்பிக்கலாம் | 861 காலியிடங்களுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வு-2022; யுபிஎஸ்சி அறிவிப்பு: விண்ணப்பங்கள் வரவேற்பு
தேர்வு செய்யப்படும் முறை: தகுதி மற்றும் திறன் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://npcilcareers.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.03.2022 தே
மேலும் விபரங்கள் அறிய https://npcilcareers.co.in அல்லது https://npcilcareers.co.in/MainSite/default.aspx என்ற லிங்கில் சென்று கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை படித்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.