மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் வேலை: பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் வேலை: பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள புராஜெக்ட் அசிஸ்டென்ட் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Published on

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள புராஜெக்ட் அசிஸ்டென்ட் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Project Assistant

காலியிடங்கள்: 08

சம்பளம்: மாதம் ரூ.16,000

தகுதி: அரசியல் அறிவியல், சமூகவியல், பொது நிர்வாகம் போன்ற ஏதாவதொரு துறையில் 55 சதவிகித மதிப்பெண்களுடன் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: https://forms.gle/2eFHBXgpfw5eAMJ9 என்ற இணையதள லிங்கில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.01.2022

மேலும் விவரங்கள் அறிய www.mkuniversity.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com