சூப்பர் வேலை வாய்ப்பு... தமிழ்நாடு தொடக்க மற்றும் புத்தாக்கக் ஆணையத்தில் வேலை

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு தொடக்க மற்றும் புத்தாக்கக் ஆணையத்தில் காலியாக உள்ள Executive Assistant மற்றும் Programme Associate பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு 
சூப்பர் வேலை வாய்ப்பு... தமிழ்நாடு தொடக்க மற்றும் புத்தாக்கக் ஆணையத்தில் வேலை
Published on
Updated on
1 min read


தமிழக அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு தொடக்க மற்றும் புத்தாக்கக் ஆணையத்தில் காலியாக உள்ள Executive Assistant மற்றும் Programme Associate பணியிடங்களை ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிர்வாகம் : தமிழ்நாடு தொடக்க மற்றும் புதுமை மிஷன் ஆணையம் (TANSIM) 

பணி : Consultant - CEO Support Services
பணி அனுபவம்: குறைந்தபட்சம் 4 ஆண்டுகள் 
சம்பளம்: மாதம் ரூ. 60,000 

பணி: Consultant - Project Assistance
பணி அனுபவம்: குறைந்தபட்சம் 4 ஆண்டுகள் 
சம்பளம்: மாதம் ரூ. 60,000 

பணி: Consultant - Projects
பணி அனுபவம்: குறைந்தபட்சம் 6 ஆண்டுகள் 
சம்பளம்: மாதம் ரூ.1,00,000 

பணி: Consultant - Programs
பணி அனுபவம்: குறைந்தபட்சம் 8 ஆண்டுகள் 
சம்பளம்: மாதம் ரூ.1,50,000

பணி: Consultant - Program Strategy & PMO
பணி அனுபவம்: குறைந்தபட்சம் 12 ஆண்டுகள் 
சம்பளம்: மாதம் ரூ.2,00,000

தகுதி: காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள பிரிவுகளில் இளநிலை, முதுநிலைப் பட்டம், பொறியியல் துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலமாக தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத் தேர்வுக்கு வருவோர் அறிப்பிட்ட படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் கலந்துகொள்ள வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Entrepreneurship Development and Innovation Institute, Parthasarthy Kovil street, SIDCO Industrial Estate, Guindy, Ekkatuthangal, Chennai-600 032.

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 27.01.2022 அன்று காலை 10 மணிக்கு

மேலும் விவரங்கள் அறிய https://startuptn.in/careers/ அல்லது https://drive.google.com/file/d/1wEmjva1j9Kda0ngOky23ir4Y2KtXbY9r/view என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com