கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

பொதுத்துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பைப்லைன் பிரிவில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

News image
Updated On :31 ஜனவரி 2022, 10:31 am

தினமணி

பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பைப்லைன் பிரிவில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்:  137

பணி: Engineering Assistant (Mechanical, Electrical, T&I, Operations, ) Grade-IV
சம்பளம்: மாதம் ரூ.25,000 - 1,05,000
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ரூமெண்டேசன், எலக்ட்ரிக்கல் மற்றும் கம்யூனிகேசன், ரேடியோ கம்யூனிகேசன், டெலி கம்யூனிகேசன், கெமிக்கல் போன்ற ஏதாவெதாரு பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 
வயதுவரம்பு: 24.01.2022 தேதியின்படி 18 முதல் 26க்குள் இருக்க வேண்டும்.

பணி: Technical Attendant-1 Grade-I
சம்பளம்: மாதம் ரூ.23,000 - 78,000
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரீசியன், எலக்ட்ரானிக் மெக்கானிக், பிட்டர், இன்ஸ்ட்ருமெண்ட் மெக்கானிக், மெஷினிஸ்ட்,  டர்னர், ஓயர்மேன், மெக்கானிக்(டீசல்), மெக்கானிக் இன்டூஸ்ரியல் எலக்ட்ரானிக்ஸ் போன்ற ஏதாவதொரு பிரிவில் இரண்டு ஆண்டு ஐடிஐ முடித்திருக்க வேண்டும். டீசல் பிரிவுக்கு ஒரு ஆண்டு ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 

இதற்கு விண்ணப்பிக்கலாம் |

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, தொழிற்திறன் தேர்வு, உடற்தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை எஸ்பிஐ வங்கி மூலம் ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.plapps.indianoil.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 27.03.2022

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.02.2022

மேலும் விவரங்கள் அறிய  https://iocl.com/admin/img/UploadedFiles/LatestJobOpening/Files/f208970689d44356aa9b0028ced1d5cb.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

இதற்கு விண்ணப்பிக்கலாம் |

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.