பொதுத்துறை கப்பல் கட்டும் நிறுவனமான மசகான் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 1501 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: MDL/HR-REC-NE/94/2022
நிர்வாகம் : மசகான் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட் (Mazagon Dock Shipbuilders Limited (MDL))
மொத்த காலியிடங்கள் : 1501
பணி : Non-Executives (Skilled, Semi Skilled and Special Grade)
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
Skilled Gr-I (IDA-V)
1. AC REFRIGERATION MECHANIC - 18
2. COMPRESSOR ATTENDANT - 28
3. BRASS FINISHER - 20
4. CARPENTER - 50
5. CHIPPER GRINDER - 06
6. COMPOSITE WELDER - 183
7. DIESEL CRANE OPERATORS - 10
8. DIESEL CUM MOTOR MECHANIC - 07
9. ELECTRIC CRANE OPERATORS - 11
10. ELECTRICIAN - 58
11. ELECTRONIC MECHANIC - 100
12. FITTER - 83
13. GAS CUTTER - 92
14. MACHINIST - 14
15. MILLWRIGHT MECHANIC - 27
16. PAINTER - 45
17. PIPE FITTER - 69
18. STRUCTURAL FABRICATOR - 344
19. UTILITY HAND(SKILLED) - 02
20. JUNIOR QUALITY CONTROL INSPECTOR ((MECHANICAL) - 45
21. JUNIOR QUALITY CONTROL INSPECTOR (ELECTRICAL/ ELECTRONICS) - 05
22. JUNIOR QUALITY CONTROL INSPECTOR (NDT) - 04
23. JUNIOR DRAUGHTSMAN (MECHANICAL) - 42
24. PLANNER ESTIMATOR (MECHANICAL) - 10
25. PLANNER ESTIMATOR (ELECTRICAL / ELECTRONICS) - 01
26. STORES KEEPER - 43
சம்பளம்: மாதம் ரூ.17,000 முதல் ரூ.64,360
Semi- Skilled-I (ID-II)
27. SAIL MAKER - 04
28. UTILITY HAND(SEMISKILLED) - 100
29. Fire Fighter - 45
30. Safety - 06
31. Security Sepoy - 04
சம்பளம்: மாதம் ரூ.13,200 - ரூ.49,910
இதற்கு விண்ணப்பிக்கலாம் | பொறியியல் பட்டதாரிகளுக்கு கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு
Semi-Skilled-III ( ID-VIA)
32. LAUNCH DECK CREW - 24
Special Grade (ID-VIII)
33. LAUNCH ENGINE CREW / Master II class - 01
சம்பளம்: மாதம் ரூ. 21,000 - ரூ.79,380
தகுதி: காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள பிரிவில் ஐடிஐ, டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.01.2022 தேதியின்படி 18 முதல் 38 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு, துறைவாரியான தேர்வு மற்றும் பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://mazagondock.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.02.2022
மேலும் விபரங்கள் அறிய https://mazagondock.in அல்லது https://mazagondock.in/writereaddata/career/Advt_No_94_125202254338PM.pdf என்ற அதிகாரப்பூர்வ லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
இதற்கு விண்ணப்பிக்கலாம் |