- Tag results for vacancies
![]() | காலியாக உள்ள 13,331 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புக: பள்ளிக்கல்வித் துறை உத்தரவுதமிழ்நாட்டில் காலியாக உள்ள 13,331 ஆசியர் பணியிடங்களை பள்ளி மேலாண்மைக்குழுக்கள் மூலம் தற்காலிக அடிப்படையில் நிரப்ப பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. |
![]() | டெக்னீசியன் வேலைக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா..?தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் காலியாக உள்ள 79 டெக்னீசியன் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | எஸ்பிஐ வங்கியில் சிறப்பு அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்புபொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியில் சிறப்பு அதிகாரிப் பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை வேண்டுமா?இந்திய ரிசர்வ் வங்கியில் கிரேடு ஏ பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
நீடிக்கும் நிா்வாக மெத்தனம்! காலிப்பணியிடங்கள் குறித்த தலையங்கம்பொருளாதார இயக்கம் வேகமெடுக்க வேலைவாய்ப்பு அதிகரிக்க வேண்டும். குறைந்தபட்சம் மத்திய - மாநில அரசுகளிலுள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும். | |
![]() | ரூ.67 ஆயிரம் சம்பளத்தில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை வேண்டுமா?இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படு |
![]() | பாரத் டயனமிக்ஸ் நிறுவனத்தில் வேலை வேண்டுமா?மத்திய அரசின் கீழ் செயல்படும் பாரத் டயனமிக்ஸ் நிறுவனத்தின் ஹைதராபாத், தெலங்கானா, புது தில்லி ஆகிய கிளைகளில் உள்ள 80 பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | தேசிய தடய அறிவியல் பல்கலையில் உதவி பேராசிரியர், பேராசிரியர் வேலை: விண்ணப்பிக்க 21 கடைசி நாள்தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தில் (என்.எப்.எஸ்.யு) காலியாக உதவி போராசிரியர், பேராசிரியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் இந்து சமய அறநிலையத்துறையில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் நிரப்பப்பட உள்ள அலுவலக உதவியாளர், இரவுக் காவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | பிளாஸ்மா ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்டிஎஸ் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்புபிளாஸ்மா ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள எம்டிஎஸ் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | நீதித்துறையில் தீர்ப்பு வழங்குவதில் தாமதம்: தலைமை நீதிபதி ரமணா கருத்துநீதித்துறையில் ஏராளமான பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதால், வழக்குகளில் தீர்ப்பு வழங்குவதில் தாமதம் ஆவதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா தெரிவித்துள்ளார். |
![]() | "தமிழ்நாடு ஃபைபர்நெட்" நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்புதமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு "தமிழ்நாடு ஃபைபர்நெட்" நிறுவனத்தில் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள கன்சல்டன்ட் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | இந்து சமய அறநிலையத்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்?இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள ஓட்டுநர், அலுவலக உதவியாளர், இரவு காவலர் உள்ளிட்ட 86 பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | ஆசிரியர் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: விஜயகாந்த் வலியுறுத்தல்ஆசிரியர் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். |
![]() | அணுமின் நிலையத்தில் தொழில்பழநர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்புகல்பாக்கத்தில் செயல்பட்டு வரும் பாரதிய நபிகியா வித்யத் நிகாம் நிறுவனத்தில் (பவானி) தொழில்பழகுநர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்