பேங்க் ஆப் பரோடா வங்கியில் வேலை: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்?

பேங்க் ஆப் பரோடா வங்கியில் புதியதாக உதவி துணைத் தலைவர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பேங்க் ஆப் பரோடா வங்கியில் வேலை: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்?


பேங்க் ஆப் பரோடா வங்கியில் புதியதாக உதவி துணைத் தலைவர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Assistant Vice President

காலியிடங்கள்: 53

வயதுவரம்பு: 25 முதல் 40க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் இளங்கலை, முதுகலை, சிஏ, பிஇ., பி.டெக், எம்சிஏ, எம்.பி.ஏ., முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு இந்தியாவில் எங்கு வேணாலும் பணியமர்த்தப்படுவர்காள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.600. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் ரூ.100 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.bankofbaroda.in என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.08.2022

மேலும் விவரங்கள் அறிய https://www.bankofbaroda.in/-/media/Project/BOB/CountryWebsites/India/Career/notification-reopening-of-application-window-14-26.pdf என்ற லிங்கில் சென்று படித்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com