தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் சிவில் இன்ஜியர்களுக்கு வேலைவாய்ப்பு!
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் நேரடியாக நிரப்பப்பட உள்ள காலியாக உள்ள 50 துணை மேலாளர்(டெக்னிக்கல்) பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து ஜூலை 13 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.









