நபார்டு வங்கி வேலைவாய்ப்பு... யார் விண்ணப்பிக்கலாம்?  

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (நபார்டு) காலியாக உள்ள 21 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நபார்டு வங்கி வேலைவாய்ப்பு... யார் விண்ணப்பிக்கலாம்?  


தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (நபார்டு) காலியாக உள்ள 21 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஆர்வமும், தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 21

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி:  Chief Technology Officer - 1
பணி:  Senior Enterprise Architect - 1
பணி:  Solution Architect (Software) - 1
பணி:  Database Analyst-cum-Designer - 1
பணி:  UI/UX Designer & Developer - 1
பணி:  Senior Software Engineer (Full Stack Java) - 2
பணி:  Software Engineer (Full Stack Java) - 2
பணி:  Business Intelligence Report Developer - 1
பணி:  QA Engineer - 1
பணி:  Data Designer - 1
பணி:  BI Designer - 1
பணி:  Business Analysts - 2
பணி:  Application Analysts - 2
பணி:  ETL Developers - 2
பணி:  Power BI Developers - 2

தகுதி: ஒவ்வொரு துறைக்கும் தனியாக தகுதிகள், வயதுவரம்பு அறிவிக்கப்பட்டுள்ளதால் அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
பொறியியல் துறையில் ஐடி, கணினி அறிவியல், இசிஇ பிரிவில் பிஇ, பி.டெக் முடித்தவர், எம்சிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 

தேர்வு செய்யப்படுபம் முறை : பணி அனுபவம் மற்றும்  நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர் செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : வங்கியின் அதிகாரப்பூர்வ www.nabard.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக்கட்டணம்: ரூ.800. எஸ்சி, எஸ்டி பிரிவைத்தவர்கள் ரூ. 50 செலுத்த வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:  30.6.2022

மேலும் விபரங்கள் அறிய www.nabard.org  அல்லது https://www.nabard.org/auth/writereaddata/CareerNotices/1306224740advertisement.pdf என்ற ஸிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com