ரூ.1 லட்சம் சம்பளத்தில் இன்ஜினியர் வேலை: விண்ணப்பிப்பது எப்படி? 

ரூ.1 லட்சம் சம்பளத்தில் இன்ஜினியர் வேலை: விண்ணப்பிப்பது எப்படி? 

கர்நாடகம் மாநிலம் பெங்களூருவில் செயல்பட்டு வரும் ராமன் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Published on


கர்நாடகம் மாநிலம் பெங்களூருவில் செயல்பட்டு வரும் ராமன் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  

அறிவிப்பு எண்.05/2022

பணி: Engineer 'B'- 01
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.1.18,000

பணி: Engineer 'A' - 01
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.1,00,000

தகுதி: பொறியியல் துறையில் கணினி அறிவியல், ஐடி முதுநிலை பட்டம் அல்லது முதல் வகுப்பில் பிஇ, பி.டெக் முடித்து 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Assistant Canteen Mnager - 01
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.61,000
தகுதி: Hotel Management பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், கணினி பிரிவில் எம்எஸ் வோர்டு, எக்சல், பவர் பாயிண்ட் பிரிவில் அறிவுத்திறனும், ஆங்கிலம், கன்னடம், இந்தியில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
 
பணி:
Assistant Security Officer - 01
வயதுவரம்பு: 50க்குள் இருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.77,000
தகுதி: ஏதாவதொரு பிரிவில் இளநிலை பட்டம் பெற்று குறைந்தது 10 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
 
பணி: Administration Officer - 01
சம்பளம்: மாதம் ரூ.2,00,000
வயதுவரம்பு: 50க்குள் இருக்க வேண்டும். 
தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் கணினியில் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும். குறைந்த 10 ஆண்டுகள் சம்மந்தப்பட்ட பிரிவில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.rri.res.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.09.2022

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com