Enable Javscript for better performance
ரூ.62 ஆயிரம் சம்பளத்தில் தமிழக சுகாதாரத்துறையில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு வேலைவாய்ப்பு

    ரூ.62 ஆயிரம் சம்பளத்தில் தமிழக சுகாதாரத்துறையில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

    By   |   Published On : 07th February 2022 01:30 PM  |   Last Updated : 07th February 2022 01:30 PM  |  அ+அ அ-  |  

    mrb


      
    தமிழக சுகாதார துறையில் கிராமப்புற சுகாதார செவிலியர் மற்றும் ஏஎன்எம் பணிக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு மாற்றுத்திறனாளிகள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

    அறிக்கை எண்: 2/MRB/2022  தேதி: 20.01.2022

    பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

    பணி: VILLAGE HEALTH NURSE /AUXILIARY NURSE MIDWIFE

    காலியிடங்கள்: 39

    சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000

    தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் இரண்டாண்டு ஏஎன்எம் படிப்பு முடித்திருக்க வேண்டும். 2012க்கு முன் எனில் பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் 18 மாத ஏஎன்எம் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

    வயதுவரம்பு: 1.7.2022 தேதியின்படி, 18 முதல் 59க்குள் இருக்க வேண்டும்.

    தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதி மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

    இதற்கு விண்ணப்பிக்கலாம் | ரூ.63 ஆயிரம் சம்பளத்தில் மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் ஓட்டுநர் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

    வெயிட்டேஜ் மதிப்பெண்கள் விவரம் : பத்தாம் வகுப்புக்கு முடித்தவர்களுக்கு 20 சதவிகிதம், பிளஸ் 2 முடித்தவர்களுக்கு 30 சதவிகிதம், ஏ.என்.எம் முடித்தவர்களுக்கு 50 சதவிகிதம் என வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    விண்ணப்பக்கும் முறை : www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

    விண்ணப்பக்கட்டணம்: ரூ.300. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

    ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 09.02.2022

    மேலும் விவரங்கள் அறிய http://www.mrb.tn.gov.in/pdf/2022/VHN_DAP_200122.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

    இதற்கு விண்ணப்பிக்கலாம் | பொதுத்துறை நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp