மத்திய அரசின் கேபினட் செயலகத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?
By | Published On : 27th February 2022 12:19 PM | Last Updated : 27th February 2022 12:19 PM | அ+அ அ- |

மத்திய அரசின் கேபினட் செயலகத்தில் காலியாக உள்ள 38 துணை கள அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண். 1/2022
பணி: Deputy Field Officer (GD)
காலியிடங்கள்: 38
சம்பளம்: மாதம் ரூ.44,900
தகுதி: பணி சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ அல்லது பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு: 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு தகுதியானவர்கள் செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://cabsec.gov.in/ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Post Bag No. 001, Lodhi Road Head Post Office, New Delhi- 110003.
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள்: 04.03.2022
மேலும் விபரங்கள் அறிய https://cabsec.gov.in/ அல்லது http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_58101_19_2122b.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.