
தில்லி அரசின் வடக்கு, தெற்கு, கிழக்கு நகராட்சி அலுவலகம், விவசாய மார்க்கெட்டிங்க் போர்டு, போக்குவரத்துறை போன்ற பல்வேறு துறைகளில் காலியாக உள்ள இளநிலை பொறியாளர்(சிவில், எலக்ட்ரிக்கல்) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்.01/22, 2/22
பணி: Junior Engineer (Civil/Electrical)
காலியிடங்கள்: 691
பணி: Junior Engineer (Civil) - 575
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. North Delhi Municipal Corporation (North DMC) - 88
2. South Delhi Municipal Corporation(South DMC) - 48
3. East Delhi Municipal Corporation(East DMC) - 123
4. Delhi Agricultural Marketing Board(DAMB) - 09
5. Delhi Jal Board (DJB) - 98
6. Irrigation & Flood Control (I&FC) - 59
7. Delhi Urban Shelter Improvement Board(DUSIB) - 75
8. Delhi State Industrial & Infrastructure Development Corporation Ltd. (DSIIDC) - 52
9. Delhi Transco Limited(DTL) - 19
10. Delhi Transport Corporation (DTC) - 04
பணி: Junior Engineer (Electrical) - 116
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. North Delhi Municipal Corporation (North DMC) - 15
2. South Delhi Municipal Corporation(South DMC) - 02
3. East Delhi Municipal Corporation(East DMC) - 11
4. Delhi Agricultural Marketing Board(DAMB) - 03
5. Delhi Urban Shelter Improvement Board(DUSIB) - 02
6. New Delhi Municipal Council (NDMC) - 37
7. Delhi State Industrial & Infrastructure Development Corporation Ltd. (DSIIDC) - 08
8. Delhi Transco Limited(DTL) - 37
9. Delhi Transport Corporation (DTC) - 01
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
வயதுவரம்பு: 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் சிவில், எலக்ட்ரிக்கல் பிரிவில் பிஇ, டிப்ளமோ முடித்து இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: Delhi Subordinate Services Selection Board (DSSSB) ஆலா நடத்தப்படும் ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு மதிப்பெண்கள் மற்றும் பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை எஸ்பிஐ வங்கி இ-பே மூலம் செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.dsssbonline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.02.2022
மேலும் விவரங்கள் அறிய https://dsssb.delhi.gov.in/sites/default/files/All-PDF/ADVT_NOTICE_JE_CIVIL_801-22-Combined_Exam.pdf மற்றும் https://dsssb.delhi.gov.in/sites/default/files/All-PDF/02_3.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
இதற்கும் விண்ணப்பிக்கலாம் | தமிழக வருமான வரித்துறையில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!