
மத்திய அரசு வேலை வேண்டுமா? - 462 உதவியாளர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
இந்திய விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள 462 உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள 462 உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 462
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Assistants
காலியிடங்கள்: 71
பணி: Assistants (ICAR Inst)
காலியிடங்கள்: 391
தகுதி: இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 01.06.2022 தேதியின்படி, 20 முதல் 30க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை : இரண்டு கட்ட எழுத்துத்தேர்வு மற்ரும் திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
தேர்வு மையம்: தமிழ்நாட்டில் சென்னை, மதுரை.
விண்ணப்பிக்கும் முறை : https://iari.res.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1200. பெண்கள், எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ. 500 செலுத்த வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் : 01.06.2022
மேலும் விவரங்கள் அறிய https://iari.res.in அல்லது https://cdn.digialm.com//EForms/configuredHtml/1258/76960/Instruction.html என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
Related Article
தேசிய தடய அறிவியல் பல்கலையில் உதவி பேராசிரியர், பேராசிரியர் வேலை: விண்ணப்பிக்க 21 கடைசி நாள்
விண்ணப்பித்துவிட்டீர்களா..? தேசிய தடய அறிவியல் பல்கலையில் ஏராளமான வேலைவாய்ப்புகள்
தமிழில் எழுத, படிக்க தெரிந்தவர்களுக்கு பிற்பட்டோர், சிறுபான்மை நலத்துறையில் வேலை
எஸ்பிஐ வங்கியில் வேலை வேண்டுமா..?
விண்ணப்பித்துவிட்டீர்களா..? எஸ்பிஐ வங்கியில் சிறப்பு அதிகாரி வேலை
ரயில்வே அமைச்சக நிறுவனத்தில் மென்பொறியாளர் வேலை வேண்டுமா?- உடனே விண்ணப்பிக்கவும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






