பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் வேலை வேண்டுமா? - விண்ணப்பங்கள் வரவேற்பு

திரூப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் என்ஏடிபி திட்டத்தின் மூலம் காலியாக உள்ள 9 கால்நடை மருத்து ஆலோசகர் பணிக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் வேலை வேண்டுமா? - விண்ணப்பங்கள் வரவேற்பு


திரூப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் என்ஏடிபி திட்டத்தின் மூலம் காலியாக உள்ள 9 கால்நடை மருத்து ஆலோசகர் பணிக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
நிறுவனம்: திருப்பூர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம்

பணி: கால்நடை மருத்துவ ஆலோசகர்

காலியிடங்கள்: 09

சம்பளம்: மாதம் ரூ.43,000

தகுதி: B.V.SC மற்றும் A.H முடித்திருப்பதுடன் computer Knowledge பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18 முதல் 50க்குள் இருக்க வேண்டும். 

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: ஆவின் பால் குளிரூட்டும் நிலையம், வீரபாண்டி பிரிவு, பல்லடம் சாலை, திருப்பூர் - 641605.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 03.06.2022 

மேலும் விவரங்கள் அறிய https://tiruppur.nic.in/notice_category/recruitment/ அல்லது https://cdn.s3waas.gov.in/s3d1f255a373a3cef72e03aa9d980c7eca/uploads/2022/05/2022051835.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com