வேலைக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா..? டெக்னீசியன் டிரெய்னி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
By | Published On : 05th September 2022 02:49 PM | Last Updated : 05th September 2022 02:49 PM | அ+அ அ- |

இந்திய இரும்பு ஆணையம் (செயில்) கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமும் மற்றும் இந்தியாவின் முன்னணி இரும்பு தயாரிப்பு நிறுவனமான ரூர்கேலா இரும்பு ஆலையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Asst. Manager (Safety) (E-1) - 08
வயதுவரம்பு: 30.09.2022 தேதியின்படி 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.50,000 - 1,60,000
பணி: NON-EXECUTIV
1.Operator-cumTechnician (Boiler Operator) (S-3) - 39
2. Mining Foreman (S-3) - 24
3. Surveyor (S-3) - 05
சம்பளம்: மாதம் ரூ.26,600 - 38,920
4. Mining Mate (S-1) - 55
சம்பளம்: மாதம் ரூ.25,070 - 35,070
5. Fire Operator (Trainee) - 25
6. Fireman-cum-Fire Engine Driver(Trainee) - 36
7. Attendant-cumTechnician (Trainee) (HMV) - 30
சம்பளம்: மாதம் ரூ.16,100 - 18,300
Operator-cum-Technician (Trainee):
1. Mechanical - 15
2. Metallurgy - 15
3. Electrical - 40
4. Civil - 05
5. Electronics & Telecommunication - 05
Attendant-cum-Technician (Trainee):
1. Fitter - 09
2. Electrician - 10
3. Machinist - 12
சம்பளம்: மாதம் ரூ.12,900 - 15,000
தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் மற்றும் பணி அனுபவம் அறிவிக்கப்பட்டுள்ளதால் அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
வயது : 30.09.2022 தேதியின்படி கணக்கிடப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை : ஆன்லைன் எழுத்துத்தேர்வு, திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : www.sail.co.in அல்லது www.sailcareers.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்கள் அறிய https://ucanapplym.s3.ap-south-1.amazonaws.com/sail/pdf/ADVT%2001_2022_TECHNICAL.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.