தேசிய வளிமண்டல ஆராய்ச்சி ஆய்வகத்தில் வேலை வேண்டுமா? 

தேசிய வளிமண்டல ஆராய்ச்சி ஆய்வகத்தில் ஜேஆர்எப் பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தேசிய வளிமண்டல ஆராய்ச்சி ஆய்வகத்தில் வேலை வேண்டுமா? 


தேசிய வளிமண்டல ஆராய்ச்சி ஆய்வகத்தில் Junior Research Fellow பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். NARL/RMT/JRF/04/07/2022

பணி: Junior Research Fellow(JRF)

காலியிடங்கள்: 16

வயதுவரம்பு: 28 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தகுதி:  Physics, Atomospheric Science, Space Physics, Meteorology, Applied Chemistry, Geophysics, Earth System Science இதில் ஏதாவதொரு பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருப்பதுடன் NET, GATE, JAM, JEST போன்ற ஏதாவதொன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:  www.narl.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 3.10.2022

மேலும் விவரங்கள் அறிய https://www.narl.gov.in/PDFs/JRF2022Advt.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com