ரைட்ஸ் நிறுவனத்தில் மெக்கானிக்கல் பொறியாளர் வேலை

ரைட்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள மெக்கானிக்கல் பொறியாளர் வேலைக்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ரைட்ஸ் நிறுவனத்தில் மெக்கானிக்கல் பொறியாளர் வேலை
Published on
Updated on
1 min read

இந்திய ரயில்வே அமைச்சகத்தின்கீழ் செயல்படும் ரைட்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள மெக்கானிக்கல் பொறியாளர் வேலைக்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிவிப்பு எண்.98/24

பணி: Senior Engineer(Mechanical)

காலியிடங்கள்: 3

வயதுவரம்பு: 40-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் Mechanical, Metallurgical, Production, Automobile, Manufacturing, Mechatronics ஆகிய ஏதாவதொரு பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

ரைட்ஸ் நிறுவனத்தில் மெக்கானிக்கல் பொறியாளர் வேலை
ரூ.96,765 சம்பளத்தில் காப்பீடு நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

பணி அனுபவம்: Power Distribution பணியில் 3 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 7.4.2024 தேதியின்படி கணக்கிடப்படும். உச்சவயதுவரம்பில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.rites.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 7.4.2024

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com