இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை!

மத்திய அரசின் விண்வெளி துறையின்கீழ் செயல்பட்டு வரும் இந்தியன் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள ஜேஆர்எப் மற்றும் ஆர்எஸ் பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியன் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்
இந்தியன் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்
Published on
Updated on
1 min read

மத்திய அரசின் விண்வெளி துறையின்கீழ் செயல்பட்டு வரும் இந்தியன் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள ஜேஆர்எப் மற்றும் ஆர்எஸ் பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்கள் 8, 9 மற்றும் 10 ஆம் தேதி நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளலாம்.

விளம்பர எண்.IRS/P & GA/R & R/RMT/JRF/38

பதவி: Junior Research Fellow (JRF)

காலியிடங்கள்: 13

தகுதி: Remote Sensing & GIS, Geoinformatics, Electronics and Communication, Computer Secience, Computer Science & Engineering, Atmospheric Science, Meteorology, Civil, Geomatics, Water Resources, Hydrology, Geology பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும் அல்லது Physics, Computer Science, Agriculture, Atmospheric Science, Meteorology, Environmental Science, Remote Sensing, Mathematics, Applied Mathematics, Geography, Hydrology, Geology பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ. 37,000

வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.

இந்தியன் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்
மிஸ் பண்ணிடாதீங்க.. மத்திய அரசில் 17,727 குரூப் ‘பி’ மற்றும் ‘சி’ காலியிடங்கள் அறிவிப்பு

பதவி: Research Scientist(RS)

காலியிடங்கள்: 2

சம்பளம்: மாதம் ரூ.56,100 - 1,77,500

வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: Architecture, Civil, Planning பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் Planning, Geography பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது Remote Sensing and GIS, Geoinformatics பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது Computer Science பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.iirs.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அசல் சான்றிதழ்கள் மற்றும் நகல்கள், சமீபத்திய புகைப்படம் இணைத்து நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளவும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: IIRS Security Reception, IIRS, ISRO, DOS, 4 kalidas Road, Dehradun - 248 001

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் மற்றும் நேரம்: 8.7.2024, 9.7.2024 மற்றும் 10.7.2024 ஆகிய நாள்களில் காலை 8.30 மணிக்கு தொடங்கும்.

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com