மிஸ் பண்ணிடாதீங்க.. மத்திய அரசில் 17,727 குரூப் ‘பி’ மற்றும் ‘சி’ காலியிடங்கள் அறிவிப்பு
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் நிரப்பப்பட உள்ள 17,727 குரூப் ‘பி’ மற்றும் ‘சி’ பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை எஸ்எஸ்சி வெளியிட்டுள்ளது.

மத்திய பணியாளர் தேர்வாணையம்(எஸ்எஸ்சி)








