என்எல்சி இந்தியா நிறுவனம்
என்எல்சி இந்தியா நிறுவனம்

ரூ.60,000 சம்பளத்தில் என்எல்சி நிறுவனத்தில் வேலை: 17-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள துணை பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Published on

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள துணை பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 17 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிவிப்பு எண்.7/2024

பணி: Deputy Executive Engineer(Safty)

காலியிடங்கள்: 4

சம்பளம்: மாதம் ரூ.60,000 - 1,80,000

தகுதி: பொறியியல் துறையில் Mechanical Engineering, Machanical & Production Engineering, Electronics Engineering, Power Engineering, Civil Engineering, Civil & Structural Engineering பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் மேலும் Industrial Safty பிரிவில் டிப்ளமோ தேர்ச்சியுடன் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்

வயதுவரம்பு: 32-க்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

என்எல்சி இந்தியா நிறுவனம்
வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... ரூ.1,57,000 சம்பளத்தில் ஐடிபிஐ வங்கியில் வேலை!

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.854, இதர பிரிவினர்களுக்கு ரூ.354. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.nlcindia.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 17.9.2024

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com