
டாட்டா மெமோரியல் மருத்துவமனையில் காலியாகவுள்ள அலுவலர் மற்றும் உதவியாளர் பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண். : ACTREC/ADVT/A-12/2025
பணி: Scientific Officer 'C'
1. Centre for Cancer Epidemiology
காலியிடம்: 1
சம்பளம்: மாதம் ரூ.56,100
தகுதி: புள்ளியியல், பொது சுகாதாரம், உயிரியல் அறிவியல், நுண்ணுயிரியல், குடும்பவியல், சமூக அறிவியல், சமூகப் பணி போன்ற ஏதாவதொரு பிரிவில் முதுநிலைப் பட்டம் தேர்ச்சியுடன் கணினி அறிவும், 3 ஆண்டு பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 35 -க்குள் இருக்க வேண்டும்.
2. Information Technology - Networking
காலியிடம்: 1
சம்பளம்: மாதம் ரூ.56,100
தகுதி: கணினி அறியிவல், தகவல் தொழில்நுட்பம் போன்ற பிரிவில் 50 சதவீத மதிப்பெண்களுடன் பிஇ, பி.டெக் முடித்து, 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Scientific Assistant 'B')
1. Nuclear Medicine
காலியிடங்கள்: 3
சம்பளம்: மாதம் ரூ.35,400
தகுதி: இயற்பியல், வேதயியல், உயிரியியல், நியூக்ளியர் மெடிசன் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.
2. Cancer Cytogenetic Lab
காலியிடம்: 1
சம்பளம்: மாதம் ரூ.35,400
தகுதி: உயிர்வேதியியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், குடும்பவியல் பிரிவில் 50 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன், ஒரு ஆண்டு பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 30- க்குள் இருக்க வேண்டும்.
3. Animal Science
காலியிடம் : 1
சம்பளம்: ரூ.35,400
தகுதி: நியூக்ளியர் மெடிசன் டெக்னாலஜி பிரிவில் 50 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன், ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 30-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Technician 'A' (CRI LABS)
காலியிடங்கள்: 4
சம்பளம்: மாதம் ரூ.19,900
தகுதி: அறிவியல் பாடப்பிரிவில் +2 தேர்ச்சியுடன் 1 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 27-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தவும். எஸ்சி, எஸ்சி, மாற்றுத்திறனாளி, முன்னாள் ராணுவத்தினர், பெண்கள் பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.actrec.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 22.8.2025
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.