
இந்திய விண்வெளித் துறையின் கீழ் உள்ள இந்தியன் விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்துறை நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பொறியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண். IIST/Admn/RMT/07/06/2024
பணி: Engineer
1. Civil-3
2. Electrical - 1
தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்து இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.40,000
வயதுவரம்பு: 31.1.2025 தேதியின்படி 35-க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.iist.ac.in/career என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 31.1.2025
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.