மாவட்ட சுகாதார மையங்களில் பல்வேறு வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

நீலகிரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இயங்கும் நகர்புற நலவாழ்வு மையம் மற்றும் சித்தா ஆகிய இடங்களில் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு
மாவட்ட சுகாதார மையங்களில் பல்வேறு வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!
Published on
Updated on
1 min read

Recruitment from the Urban Health and Wellness Centre and Siddha at the Government Medical College Hospital, The Nilgiris District.

நீலகிரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இயங்கும் நகர்புற நலவாழ்வு மையம் மற்றும் சித்தா ஆகிய இடங்களில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான ஒப்பந்த அடிப்படையிலான தற்கால பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 27 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 21

பணி மற்றும் தகுதிகள் விவரம்:

பணி: Medical Officer - 2

சம்பளம்: மாதம் ரூ.60,000

பணி: Medical Officer (Unani) - 1

சம்பளம்: மாதம் ரூ.34,000

பணி: Dentist - 1

சம்பளம்: மாதம் ரூ.34,000

பணி: Mid Level Health Provider - 4

சம்பளம்: மாதம் ரூ.18,000

பணி: Siddha Therapist Assistant - 3

சம்பளம்: மாதம் ரூ.15,000

பணி: MTM(Health Inspector) - 1

சம்பளம்: மாதம் ரூ.14,000

பணி: Audiologist Speech Therapist - 1

சம்பளம்: மாதம் ரூ.23,000

பணி: Audiologist - 1

சம்பளம்: மாதம் ரூ.23,000

பணி: Programme cum Administration - 1

சம்பளம்: மாதம் ரூ.18,000

பணி: Dental Technician - 1

சம்பளம்: மாதம் ரூ.12,600

பணி: Optometrist - 1

சம்பளம்: மாதம் ரூ.14,000

பணி: Special Educator For Behavioural Therapy - 1

சம்பளம்: மாதம் ரூ.23,000

பணி: Occupational Therapist - 1

சம்பளம்: மாதம் ரூ.20,000

பணி: Data Manager - 1

சம்பளம்: மாதம் ரூ.23,000

பணி: Audiomatrician - 1

சம்பளம்: மாதம் ரூ.17,250

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிக்கும் முறை: www.nilgris.nic.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு நேரிலோ அல்லது விரைவுதபால் மூலமாகவோ அனுப்பலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

District Health Officer

No.38 Jail Hill Road,

Near CT Scan, Udhagamadalam 643001.

விண்ணப்பங்கள் வந்து சேருவதற்கான கடைசி நாள்: 27.6.2025

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com