இந்திய விமானப்படையில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!

இந்திய விமானப்படையில் தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் சாராத பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய விமானப்படையில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!
Published on
Updated on
1 min read

இந்திய விமானப்படையில் தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் சாராத பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான ஆண் மற்றும் பெண்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 284

பணி: AFCAT Entry - Flying

பணி: AFCAT Entry - Ground Duty (Technical)

பணி: AFCAT Entry - Ground Duty (NonTechnical)

பணி: NCC Special Entry (Flying)

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கையில்

10 சதவீத இடங்கள்

சம்பளம்: மாதம் ரூ.56,100 - 1,77,500

தகுதி: 12-ஆம் வகுப்பு தேர்ச்சி, சம்மந்தப்பட்ட துறையில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: பிளையிங் (1.7.2026 தேதியின்படி 20 முதல் 24-க்குள்ளும், கிரவுண்ட் டூட்டி 20 முதல் 26 வயதுக்குள் இருக்க வேண்டும். அதாவது 2.7.2000 முதல் 1.7.2006 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://afcat. cdac.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வுக் கட்டணம்: ரூ.500 + ஜிஎஸ்டி

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 1.7.2025

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Summary

Online applications are invited for the courses commencing in July 2026 for grant of Short Service Commission (SSC) in Flying Branch and Ground Duty(Technical and Non-Technical) Branches.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com