டெக்னிக்கல் உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

சிஎஸ்ஐஆர்- இன் கீழ் செயல்பட்டு வரும் இந்திய இரசாயன உயிரியல் நிறுவனத்தில் காலியாகவுள்ள டெக்னிக்கல் உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

சிஎஸ்ஐஆர்- இன் கீழ் செயல்பட்டு வரும் இந்திய இரசாயன உயிரியல் நிறுவனத்தில் காலியாகவுள்ள டெக்னிக்கல் உதவியாளர் பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: R&C/600/2025

பணி: Technical Assistant

காலியிடங்கள் : 4

தகுதி : Chemistry, Physics பாடத்தில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் பெற்று ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Technical Assistant

காலியிடங்கள்: 3

தகுதி: Life Science, Biological Sciences, Biotech-nology, Biochemistry, Micro-biology, Biomedical Science ஆகிய ஏதாவெதாரு பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் பெற்று ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Technical Assistant

காலியிடங்கள்: 1

தகுதி: 60சதவிகித மதிப்பெண்களுடன் Biological Science பாடத்தில் இளநிலைப் பட்டம் பெற்று ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Technical Assistant

காலியிடங்கள்: 2

தகுதி : Biological Sciences,Biotechnology,Technology,Pharmacology 60 சதவிகித மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் பட்டம் பெற்று ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Technical Assistant

காலியிடங்கள்: 1

தகுதி : 60 சதவிகித மதிப்பெண்களுடன் கணினி அறிவியல் பாடத்தில் இளநிலைப் பட்டம் பெற்று ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Technical Assistant

காலியிடம்: 2

தகுதி : பொறியியல் துறையில் மெக்கானிக்கல் பிரிவில் டிப்ளமோ தேர்ச்சியுடன் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Technical Assistant

காலியிடம்: 1

தகுதி: Instrumentation Engineering 3 ஆண்டு டிப்ளமோ 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : மாதம் ரூ. 35,400 - 1,12.400

வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: தகுதியானவர்கள் கணினி வழித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்வானது மூன்று நிலைகளாக இருக்கும். அதாவது, தாள் - I, தாள் - II மற்றும் தாள் - III என்ற மூன்று நிலைகளில் நடைபெறும். தாள் - II மற்றும் III-க்கு தவறான விடை களுக்கு மதிப்பெண் குறைப்பு வழங்கப்படும்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ.500. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். வும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி,பெண்கள் பிரிவினர் கு விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.iicb.res.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 31.03.2025

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com