விண்ணப்பித்துவிட்டீர்களா..? சௌவுத் இந்தியன் வங்கியில் புரொபேஷனரி அலுவலர் வேலை !

முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான சௌவுத் இந்தியன் வங்கியில் நிரப்பப்பட உள்ள புரொபேஷனரி அலுவலர் பணி...
சௌவுத் இந்தியன் வங்கியில் புரொபேஷனரி அலுவலர் வேலை
சௌவுத் இந்தியன் வங்கியில் புரொபேஷனரி அலுவலர் வேலை
Published on
Updated on
1 min read

முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான சௌவுத் இந்தியன் வங்கியில் நிரப்பப்பட உள்ள புரொபேஷனரி அலுவலர் பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விரைந்து ஆன்லைனில் விண்ணப்பித்து பயனடையவும்.

இதுபற்றிய விபரங்கலை பார்ப்போம்:

பணி : Probationary Officer

சம்பளம்: மாதம் ரூ. 1,50,000

வயது வரம்பு: 31.10.2025 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: சிஎம்ஏ, ஐசிடபுள்யுஏ முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வு, குழுவிவாதம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தகுதியானவர்களுக்கு தேர்வு நடைபெறும் இடங்கள், தேதி தொடர்பான அனைத்து விவரங்களும் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.southindianbank.bank.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 19.11.2025

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Summary

Eligible applicants are requested to apply ONLINE through Bank’s website www.southindianbank.bank.in. No other means/modes of applications will be accepted. Before the registration, applicants are requested to ensure that there is a valid email id

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com