மெட்ராஸ் ஐஐடி-ல் புராஜெக்ட் அசோசியேட் பணி

சென்னையில் உள்ள மெட்ராஸ் ஐஐடி- இல் நிரப்பப்பட உள்ள புராஜெக்ட் அசோசியேட் பணிக்கு...
மெட்ராஸ் ஐஐடி-ல் புராஜெக்ட் அசோசியேட் பணி
Published on
Updated on
1 min read

சென்னையில் உள்ள மெட்ராஸ் ஐஐடி- இல் நிரப்பப்பட உள்ள புராஜெக்ட் அசோசியேட் பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண். ICSR/PR/Advt.146/2025

பணி: Project Associate-l

காலியிடம்: 1

சம்பளம்: மாதம் ரூ.30,000 - 37,000

தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், உலோகவியல், மெக்கானிக்ஸ், எலக்ட்ரிக்கல், ஏரோ விண்வெளி பொறியியல், இயற்பியல், நானோ அறிவியல், ரோபாட்டிக்ஸ் போன்ற ஏதாவதொரு பிரிவில் பிஇ அல்லது பி.டெக் அல்லது முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: ttps://icsrstaff.iitm.ac.in/careers/curopenings.php என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட்அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 19.9.2025

Summary

Applications are invited for the temporary post of Project Associate-l, IIT Madras

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com