மத்திய அரசின் ரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உரங்கள் துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு மத்திய பொதுத்துறை நிறுவனம் மெட்ராஸ் ஃபெர்டிலைசர்ஸ் லிமிடெட் (எம்எப்எல்). இது தமிழ்நாட்டின் சென்னை, மணலியில் அம்மோனியா, யூரியா, கூட்டு உரங்கள் மற்றும் உயிர் உரங்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனது. இந்த உரங்களை சந்தைப்படுத்துதல் மற்றும் இயற்கை உரங்கள் மற்றும் வேளாண் ரசாயனங்களை வர்த்தகம் செய்தலிலும் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தில் 'மேற்பார்வையாளர் அல்லாத பிரிவு'வைச் சேர்ந்த நிரந்தரப் பணியிடங்களுக்கு, ஆற்றலும் அர்ப்பணிப்பும் மிக்க விண்ணப்பதாரர்களிடம் இருந்து வரும் 5 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண். MFL-P&A/002-2026
பணி: Technical Assistant Trainee
1.Operations
காலியிடங்கள்:28
தகுதி: பொறியியல் துறையில் Chemical பிரிவில் 3 ஆண்டு டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. Mechanical
காலியிடங்கள்: 5.
தகுதி : பொறியியல் துறையில் Mechanical பிரிவில் 3 ஆண்டு டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. Electrical
காலியிடங்கள் : 3
தகுதி: பொறியியல் துறையில் Electrical பிரிவில் 3 ஆண்டு டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
4. Instrumentation
காலியிடங்கள்: 2
தகுதி: பொறியியல் துறையில் Instrumentation பிரிவில் 3 ஆண்டு டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேற்கண்ட பணியிடங்களுக்கு 2024 , 2025-ஆம் ஆண்டில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.
சம்பளம் : மாதம் ரூ. 24,500
வயது வரம்பு: 26-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Technician
1.Rigger
காலியிடம்: 1
தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Rigging டிரேடில் ஐடிஐ தேர்ச்சி பெற்று 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. Welder
காலியிடங்கள் : 2
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Welding டிரேடில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 26-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.21,500
பணி: Junior Secretary - Assistant Grade III
காலியிடங்கள்: 2
சம்பளம்: மாதம் ரூ. 22,500
வயதுவரம்பு : 26-க்குள் இருக்கவேண்டும்.
தகுதி : ஏதாதொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப் படிப்பு தேர்ச்சியுடன் ஆங்கிலத் தட்டச்சில் இளநிலை, சுருக்கெழுத்தில் இளநிலை தேர்ச்சி மற்றும் கணினி அறிவும் பெற்றிருக்க வேண்டும்.
உச்ச வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழித் தேர்வு, திறன் தேர்வு, டிரேடு தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தவும். எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: https://madrasfert.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 5.4.2026
விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Summary
Madras Fertilizers Limited (MFL) is looking to onboard energetic and dedicated candidates for regular positions in NON-SUPERVISORY CADRE
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொதுத்துறை நிறுனத்தில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!

துணை ராணுவத்தில் 223 தலைமை காவலர் பணியிடங்கள்: ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

இந்திய உள்கட்டமைப்பு நிதி நிறுவனத்தில் உதவி மேலாளர் வேலை: விண்ணப்பிக்க தகுதி என்ன?

பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா? - விண்ணப்பங்கள் வரவேற்பு!
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை


