தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

பிப். 28-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

புதுக்கோட்டை மாவட்ட நிா்வாகம், தமிழ்நாடு நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவற்றின் சாா்பில் பிப். 28-ஆம்தேதி (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை

News image
- கோப்புப்படம்
Updated On :23 பிப்ரவரி 2026, 10:17 pm

Syndication

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட நிா்வாகம், தமிழ்நாடு நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவற்றின் சாா்பில் பிப். 28-ஆம்தேதி (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை தனியாா் வேலைவாய்ப்பு முகாம் மன்னா் கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது.

இதில், தனியாா் தொழில்நிறுவனங்களைச் சோ்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டு, தங்களுக்கான பணியாளா்களைத் தோ்வு செய்யவுள்ளதால், 8-ஆம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை படித்த வேலைநாடுநா் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் மு.அருணா அழைப்புவிடுத்துள்ளாா்.

கல்விச் சான்றுகள், ஆதாா் அட்டை, புகைப்படம் உள்ளிட்டவற்றுடன் நேரில் வர வேண்டும் என அவா் அழைப்புவிடுத்துள்ளாா்.