மெய்யான சமூக நீதி, நிலையான வளர்ச்சி, வேளாண்மை எழுச்சியே நம் இலக்கு: அண்ணாமலைதவெக அரசு இந்த ஆண்டு ரூ. 85 ஆயிரம் கோடி கடன் வாங்கப்போகிறது : அண்ணாமலைவீ தி லீடர்ஸ் அமைப்பின் இலக்கை 50% எட்டிவிட்டோம்: அண்ணாமலை2026 போல 2031-ல் ஆட்சி மாற்றம் நடக்கும்: அண்ணாமலை உறுதிஎதிர்க்கட்சி தூண்டுதலால் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்! அமைச்சர் விக்னேஷ்பாடகி ஜானகியின் மறைவு வருத்தமளிக்கிறது: ராகுல் காந்தி
/

மாவட்ட சுகாதார மையத்தில் கவுன்சிலர் பணி

திண்டுக்கல் மாவட்ட சுகாதார மையத்தில் கவுன்சிலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக...

News image

மாவட்ட சுகாதார மையத்தில் கவுன்சிலர் பணி - திண்டுக்கல் மாவட்டம்

Updated On :8 ஜூலை 2026, 12:50 pm IST

திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் பழனி சுகாதார பகுதிக்குட்பட்ட மலைவாழ் பகுதியில் உள்ள கீழ்வரும் பணியிடங்கள் முற்றிலும் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 9 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேர்கப்படுகின்றன.

பணி: Genetic Counseller

காலியிடம்: 1

சம்பளம்: மாதம் ரூ. 21,000

தகுதி: Sociology, Psychology, Social Work ஆகிய பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது பி.எஸ்சி செவிலியர், ஜிஎன்எம் முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.dindugal.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதைப் பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து 9.7.2026 தேதிக்குள் கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

மாவட்ட சுகாதார அலுவலர், திண்டுக்கல் மாவட்ட நலவாழ்வு சங்கம், மீனாட்சி நாயக்கன்பட்டி, திண்டுக்கல் - 624002.

Summary

Application for the Contract Posts under National Health Mission District Health Society, Dindigul District

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.