மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின், மாற்றுத்திறனாளிகள் அதிகாரமளித்தல் துறையின் கீழ் செயல்படும் ஒரு மத்திய பொதுத்துறை நிறுவனமான இந்திய செயற்கை உறுப்புகள் உற்பத்திக் கழகத்தின் தலைமை அலுவலகம் கான்பூர் மற்றும் பல்வேறு மையங்களில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இதுகுறித்த விவரம் வருமாறு:
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண். FTC/Contractual/April-2026
பணி: Optometrist
காலியிடங்கள்: 3
சம்பளம்: மாதம் ரூ.35,000
தகுதி: Optometry பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்று ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Special Educator (Intellectual Disability)
காலியிடம் : 1
சம்பளம்: ரூ.25,000
தகுதி: Special Education (Intellectual Disability) பிரிவில் இளநிலை பட்டப் படிப்பு தேர்ச்சியுடன் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற் றிருக்க வேண்டும்.
பணி: Special Educator (Visual Impairment)
காலியிடங்கள்: 2
சம்பளம்: மாதம் ரூ.25,000
தகுதி: Special Educator (Visual Impairment) பிரிவில் இளநிலைப் பட்டம் முடித்து ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Warehouse Assistant
காலியிடங்கள்: 5
சம்பளம்: மாதம் ரூ.35,000
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் 3 ஆண்டு டிப்ளமோ தேர்ச்சியுடன் 4 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Store Assistant (MM)
காலியிடங்கள்: 2
சம்பளம்: மாதம் ரூ.35,000
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் 3 ஆண்டு டிப்ளமோ தேர்ச்சியுடன் 4 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Procurement Assistant
காலியிடம்: 1
சம்பளம்: மாதம் ரூ.35,000
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் 3 ஆண்டு டிப்ளமோ தேர்ச்சியுடன் 4 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://erp.alimco.in/sap/bc/webdynpro/sap/zhrap.erecruitment என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில்
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 13.5.2026
விண்ணப்பிப்போரின் மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Summary
ALIMCO invites online applications for filling up the positions on purely Contract Basis at NCR, HQ Kanpur and various ALIMCO Centers
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொதுத்துறை நிறுவன மருத்துவமனையில் பாராமெடிக்கல் பணிகள்: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்?

மெட்ரோ ரயில்வேயில் உதவி மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பொதுத்துறை நிறுனத்தில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!

அணுமின் கழக மருத்துவமனையில் நர்ஸ், பார்மசிஸ்ட் பணிகள்: உடனே விண்ணப்பிக்கவும்!
வீடியோக்கள்

29 பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை
பிளே ஆஃப் சுற்று: சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்? | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


