விண்ணப்பித்துவிட்டீர்களா..? கடற்படையில் இலவச பி.டெக் படிப்புடன் வேலை!

இலவச பி.டெக் படிப்பில்  சேர்ந்து பட்டம் பெற்று இந்திய கடற்படையில் அதிகாரியாக பணிபுரிய விரும்பும் தகுதியான திருமணமாகாத  ஆண் மற்றும் பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.
விண்ணப்பித்துவிட்டீர்களா..? கடற்படையில் இலவச பி.டெக் படிப்புடன் வேலை!

இந்திய கடற்படையின் பொறியியல் துறையில் 10, +2, பி.டெக் நுழைவு திட்டத்தின்கீழ் வழங்கப்படும்  இலவச பி.டெக் படிப்பில்  சேர்ந்து பட்டம் பெற்று இந்திய கடற்படையில் அதிகாரியாக பணிபுரிய விரும்பும் தகுதியான திருமணமாகாத  ஆண் மற்றும் பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.

பணி: officer (Executive & Technical Branch ) 

காலியிடம்: 30

வயது: 2.7.2004-க்கும்  1.1.2007 -க்கும் இடைப்பட்ட தேதியில் பிறந்திருக்க  வேண்டும்.

தகுதி: இயற்பியல், வேதியியல், கணித பாடங்கள் அடங்கிய பிரிவில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 70 சதவிகித மதிப்பெண்களுடன்  தேர்ச்சி  பெற்றிருக்க வேண்டும்.  

தேர்ந்தெடுக்கப்படும் முறை: JEE Main Exam -2023 தேர்வி பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர் .
  
விண்ணப்பிக்கும் முறை: www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தில்   ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான  கடைசி தேதி: 30.6.2023

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com