ரூ.55 ஆயிரம் சம்பளத்தில் வட்டார ஒருங்கிணைப்பாளர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

சிவகங்கை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் லட்சிய இலக்கு வட்டார திட்ட பணிக்கு ஒருங்கிணைப்பாளர் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ரூ.55 ஆயிரம் சம்பளத்தில் வட்டார ஒருங்கிணைப்பாளர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு


சிவகங்கை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் லட்சிய இலக்கு வட்டார திட்ட பணிக்கு ஒருங்கிணைப்பாளர் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் பணி அனுபவமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: வட்டார ஒருங்கிணைப்பாளர்(Aspirational Block Fellows)

காலியிடங்கள்: 1

சம்பளம்: மாதம் ரூ.55,000

தகுதி: ஏதாவதொரு துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் கணினி அனுபவம் மற்றும் வட்டார வளர்ச்சி துறை சார்ந்த பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.sivaganga.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மாவட்ட ஊராட்சி அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சிவகங்கை மாவட்டம் 630 561. தொலைபேசி எண் 04575-248864.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com